கண்களுக்குக் கீழ் ஏற்ப்படும் வீக்கத்தை சரி செய்ய உதவும் வைத்தியம்

காபித் தூளில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கண்களுக்குக் கீழ் பாதிக்கப்பட்ட பகுதியைச் சரி செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பாதாம் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சருமத்தை மென்மையாக வைக்கிறது. ஆமணக்கு எண்ணெய் கண்களின் கீழ் உள்ள வீக்கத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. தேவையான பொருட்கள் காபி தூள் – 1/4 கப், இனிப்பு பாதாம் எண்ணெய் – 1/2 கப், ஆமணக்கு எண்ணெய் – 2 தேக்கரண்டியளவு எடுத்துக் … Continue reading கண்களுக்குக் கீழ் ஏற்ப்படும் வீக்கத்தை சரி செய்ய உதவும் வைத்தியம்